13வது ஹாக்கி இந்தியா மூத்தோர் ஆடவர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி 2023
December 4 , 2023 733 days 424 0
13வது ஹாக்கி இந்தியா மூத்தோர் ஆடவர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் (2023) ஹாக்கி பஞ்சாப் அணியானது ஹாக்கி ஹரியானா அணியினை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது.
இந்தப் போட்டியானது, தமிழ்நாட்டின் சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்றது.
தமிழக ஹாக்கி அணியானது ஹாக்கி கர்நாடகா அணியினை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றது.