TNPSC Thervupettagam

14வது சூர்ய கிரண் இராணுவப் பயிற்சி

December 6 , 2019 2056 days 758 0
  • இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையிலான ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியான ‘சூர்ய கிரண் - XIV’  என்ற பயிற்சியானது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை நேபாளத்தில் நடத்தப்பட இருக்கின்றது.
  • இந்தப் பயிற்சியானது நேபாளத்திலும் இந்தியாவிலும் மாறிமாறி நடத்தப்படும் ஒரு வருடாந்திர இராணுவப் பயிற்சியாகும்.
  • இந்தப் பயிற்சியின் முந்தையப் பதிப்பானது இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்