TNPSC Thervupettagam

14 ஆம் நூற்றாண்டு பெண் தெய்வச் சிலை – ஈரோடு

August 23 , 2025 2 days 46 0
  • கொடிவேரி அணைக்கட்டு அருகே பவானி நதியில் நிசும்ப சூதானி தெய்வத்தின் 14 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த கல் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
  • இந்தச் சிற்பம் உக்கிரமான கண்களையும் வழக்கத்திற்கு மாறாக பெரிய காதுகளையும் கொண்டுள்ளது.
  • இந்தப் பெண் தெய்வத்தினை வெற்றியின் தெய்வம் என்று நம்பி, சோழர்கள் போருக்குச் செல்வதற்கு முன்பு வணங்கியதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்