TNPSC Thervupettagam

14 காரீஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைகள் 2025–26

June 4 , 2025 3 days 26 0
  • பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவானது, 2025-26 ஆம் ஆண்டின் பயிர் பருவத்திற்கான 14 காரீஃப் பயிர்களுக்கான ஒரு குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
  • முந்தைய ஆண்டை விட அதிகபட்ச முழுமையான குறைந்தபட்ச ஆதரவு விலை ஆனது நைஜர்/காட்டு எள் விதைகளுக்கு (குவிண்டாலுக்கு 820 ரூபாய்) பரிந்துரைக்கப் பட்டு உள்ளது.
  • அதனைத் தொடர்ந்து கேழ்வரகு/ராகி (ஒரு குவிண்டாலுக்கு 596 ரூபாய்), பருத்தி (ஒரு குவிண்டாலுக்கு சுமார் 589 ரூபாய்) மற்றும் எள் (ஒரு குவிண்டாலுக்கு சுமார் 579 ரூபாய்) ஆகியவற்றிற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்