14வது பிரிக்ஸ் உச்சிமாநாடு 2022
June 27 , 2022
1147 days
560
- இது இணையவழி மூலமாக நடத்தப் பட்டது.
- இது சீனாவின் ஆதரவுடன் நடத்தப் பட்டது.
- இது "உயர்தரமான பிரிக்ஸ் கூட்டாண்மையை மேம்படுத்துவது, உலகளாவிய மேம்பாட்டிற்கான புதிய சகாப்தத்தின் தொடக்கம்" என்ற கருத்துருவுடன் நடத்தப் பட்ட.
- இதில் பெய்ஜிங் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது.
- பிரிக்ஸ் அமைப்பானது ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையேயானப் பேச்சு வார்த்தையை ஆதரிக்கிறது.

Post Views:
560