15வது இந்தியா டிஜிட்டல் உச்சி மாநாடு
January 24 , 2021
1609 days
715
- இது இந்திய இணையம் மற்றும் கைபேசி கழகத்தின் ஒரு முதன்மை நிகழ்வாகும்.
- இந்த ஆண்டு உச்சிமாநாட்டின் கருத்துரு ‘ஆத்ம நிர்பர் பாரத் - புதிய தசாப்தத்தின் ஆரம்பம்’ என்பதாகும்.
- இது அரசாங்கத்தின் ‘உலகத்திற்காக உருவாக்கு’ (Make for the World) என்ற முன்னெடுப்பிற்கு ஏற்ப இருக்கும்.

Post Views:
715