பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 16வது கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்றார்.
தடையற்ற, பரந்த மற்றும் உள்ளார்ந்த இந்திய-பசிபிக் பகுதி மீதும் அப்பகுதியில் ASEAN என்ற கருத்துருவின் மையக் கொள்கை மீதும் இந்தியாவின் ஈடுபாடு குறித்து அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
16வது கிழக்காசிய உச்சி மாநாடானது புரூனே தலைமையில் நடைபெற்றது.
கிழக்காசிய உச்சி மாநாடானது இந்திய பசிபிக் பகுதியில் முன்னணித் தலைவர்கள் பங்கேற்கும் ஒரு முன்னணி மன்றமாகும்.
இது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பங்கேற்கும் 7வது கிழக்காசிய உச்சி மாநாடாகும்.
கிழக்காசிய உச்சி மாநாட்டுத் தலைவர்கள் 3 அறிக்கைகளை ஏற்றுக் கொண்டதுடன் இந்த உச்சி மாநாடு நிறைவடைந்தது. அவையாவன;