December 20 , 2019
1962 days
668
- மாநில அளவிலான ஆரஞ்சு விழாவின் 16வது பதிப்பானது மணிப்பூரில் தொடங்கியது.
- இந்த விழாவானது ஆண்டுதோறும் வடகிழக்கு மன்றத்தின் நிதியுதவியுடன் மணிப்பூர் அரசினால் நடத்தப் படுகின்றது.
- இது ஆரஞ்சு பழத்தை ஊக்குவிப்பதையும் அதனை விளைவிக்கும் விவசாயிகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
Post Views:
668