TNPSC Thervupettagam

16வது வருடாந்திரக் கல்வி நிலை அறிக்கை 2021

November 20 , 2021 1360 days 623 0
  • 16வது வருடாந்திரக் கல்வி நிலை அறிக்கையானது (கிராமப்புறம்) பிரதாம் என்ற அறக் கட்டளையால் வெளியிடப்பட்டது.
  • கிராமப்புற இந்தியா முழுவதும் உள்ள 5 முதல் 16 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் அடிப்படை வாசிப்புத் திறன் மற்றும் எண்கணித செயல்திறன்  உள்ளிட்ட  பள்ளிக் கல்வி நிலை குறித்த அறிக்கைகளை வருடாந்திரக் கல்வி நிலை அறிக்கையானது வழங்குகிறது.
  • 2018 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் அரசுப் பள்ளிகளில் சேரும் குழந்தைகளின் விகிதத்தில் ஒட்டு மொத்தமாக உயர்வு ஏற்பட்டுள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
  • சேர்க்கை வீதமானது 64.3 சதவீதத்திலிருந்து 65.8% ஆக அதிகரித்துள்ளது.
  • ஆனால் 2021 ஆம் ஆண்டில், சேர்க்கை வீதமானது திடீரென 70.3% ஆக அதிகரித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்