TNPSC Thervupettagam

17வது BIMSTEC அமைச்சர்கள் சந்திப்பு

April 8 , 2021 1500 days 674 0
  • சமீபத்தில்  நடைபெற்ற 17வது பல்துறைத் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பின் (Bay of Bengal Initiative Multi-sector Technical and Economic Cooperation – BIMSTEC) அமைச்சர்கள் சந்திப்பில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பங்கேற்றார்.
  • இலங்கையின் தலைமையிலான இச்சந்திப்பு காணொலி மூலம் நடைபெற்றது.
  • BIMSTEC அமைப்பில் ஏழு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
  • இந்த ஏழு நாடுகளில் இந்தியா, நேபாளம், இலங்கை, பூடான் மற்றும் வங்காளதேசம் ஆகியவை தெற்காசியாவைச் சேர்ந்தவையாகும்.
  • தாய்லாந்து மற்றும் மியான்மர் ஆகியவை தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்தவை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்