June 19 , 2019
2205 days
719
- 17.06.2019 அன்று 17வது மக்களவையின் முதலாவது கூட்டத் தொடர் தொடங்கியது.
- பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்ற போது இடைக்கால சபாநாயகராக வீரேந்திர குமார் இருந்தார்.
- தமிழ்நாட்டைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்தனர்.
- அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள ஏதாவது ஒரு மொழியில் பாராளுமன்ற உறுப்பினரால் பதவிப் பிரமாணம் அல்லது உறுதி மொழியை எடுக்க முடியும்.
Post Views:
719