17 வயதிற்குட்பட்டோருக்கான FIFA உலகக் கோப்பை போட்டி 2023
December 8 , 2023 775 days 564 0
ஜெர்மனி அணியானது முதல் முறையாக இந்தக் கோப்பையை வென்றுள்ளது.
இந்தோனேசிஷியாவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜெர்மனி அணி பிரான்சு அணியினை வீழ்த்தியது.
இந்தோனேசியா FIFA போட்டியை நடத்திவதும், 17 வயதிற்குட்பட்டோருக்கான FIFA உலகக் கோப்பை போட்டி தென்கிழக்கு ஆசியாவில் நடத்தப்படுவதும் இதுவே முதல் முறையாகும்.