17 வயதிற்கு உட்பட்டோருக்கான FIFA கோப்பையின் – சின்னம்
November 5 , 2019 2203 days 848 0
17 வயதிற்கு உட்பட்டோருக்கான FIFA மகளிர் உலகக் கோப்பையின் அதிகாரப் பூர்வ சின்னம் வெளியிடப்பட்டது.
இது 17 வயதிற்குட்பட்டோருக்கான FIFA மகளிர் உலகக் கோப்பையின் 7வது பதிப்பாகும். இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சர்வதேசப் பெண்கள் இளையோர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியாகும்.
இந்தப் போட்டியானது 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியாவில் நடைபெற இருக்கின்றது.
இது FIFA மகளிர் கால்பந்துப் போட்டியை இந்தியா முதல்முறையாக நடத்துவதைக் குறிக்கும்.