TNPSC Thervupettagam
November 12 , 2025 4 days 86 0
  • மூன்று நாட்கள் நடைபெறும் நகர்ப்புறப் போக்குவரத்து / இயக்கம் இந்திய (UMI) மாநாடு மற்றும் கண்காட்சி 2025 ஆனது, ஹரியானாவின் குருகிராமில் நடைபெற்றது.
  • சென்னை மாநகரானது, பின்வரும் பிரிவுகளில் விருதுகளை வென்றது.
    • அதன் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகச் செயல்பாட்டிற்காக (MTC) சிறந்தப் பொதுப் போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரம்.
    • சிறந்த பல்முனைய ஒருங்கிணைப்புடன் கூடிய மெட்ரோ இரயில் ஒருங்கிணைப்பு.
  • சிறந்த பயணிகள் சேவைகள் மற்றும் திருப்தியுடன் கூடிய மெட்ரோ இரயில்’ சேவை என்பதற்காகவும் சென்னை பாராட்டு பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்