TNPSC Thervupettagam

18வது ரயில்வே மண்டலம் - தெற்கு கடற்கரை ரயில்வே

June 6 , 2026 8 days 143 0
  • தெற்கு கடற்கரை ரயில்வே (SCoR) ஆனது 2026 ஆம் ஆண்டு ஜூன் 1 அன்று நாட்டின் 18-வது ரயில்வே மண்டலமாக மாறியதை அடுத்து, இந்திய ரயில்வே புதிய 18-நட்சத்திர சின்னத்தை வெளியிட்டது.
  • ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தெற்கு கடற்கரை ரயில்வே உருவாக்கப்பட்டது.
  • புதிய மண்டலமானது குண்டக்கல், குண்டூர், விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய ரயில்வே கோட்டங்களை உள்ளடக்கியது.
  • இது தற்போதுள்ள கிழக்கு கடற்கரை ரயில்வே மற்றும் தென் மத்திய ரயில்வே மண்டலங்களின் பகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது.
  • தெற்கு கடற்கரை ரயில்வேயின் தலைமையகம் விசாகப்பட்டினத்தில் ₹183.58 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்