19வது வருடாந்திர ஆசியச் சாதனையாளர் விருதுகள்
September 9 , 2019
2112 days
748
- 19வது வருடாந்திர ஆசியச் சாதனையாளர் விருதுகள் வழங்கும் விழா லண்டனில் நடைபெற்றது.
- வேதாந்த வளத்தின் நிறுவனத் தலைவர் அனில் அகர்வாலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
- 19வது வருடாந்திர ஆசிய சாதனையாளர் விருதுகளுக்கான கருத்துரு, ‘உள்ளடக்கம்’ என்பதாகும்.

Post Views:
748