19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி – வங்க தேசம் வெற்றி
February 12 , 2020 2040 days 788 0
இந்த ஆண்டின் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்க தேசத்தின் கிரிக்கெட் அணியானது தனது முதலாவது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைப் போட்டித் தொடரை வென்றுள்ளது.
இந்தப் போட்டியானது தென்னாப்பிரிக்காவில் உள்ள போட்செஃப்ஸ்ட்ரூமில் நடைபெற்றது.
வங்கதேச அணியானது பிரியாம் கார்க் தலைமையிலான இந்திய அணியை வீழ்த்தியது.