19 லட்சம் சந்தை மூலதனத்தினை எட்டிய முதல் இந்திய நிறுவனம்
May 1 , 2022
1193 days
477
- ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனமானது, தினசரி வர்த்தகத்தில் ரூ.19 லட்சம் கோடி சந்தை மதிப்பீட்டை எட்டிய முதல் இந்திய நிறுவனமாக மாறியுள்ளது.
- கனரகச் சந்தை வர்த்தகத்தின் பங்குகள் 1.85 சதவீதம் உயர்ந்து, மும்பை பங்குச் சந்தையில் 2,827.10 ரூபாயாக உயர்ந்தது.
Post Views:
477