TNPSC Thervupettagam

1926 ஆம் ஆண்டு தொழிற்சங்க சட்டத்தில் திருத்தம்

January 4 , 2019 2319 days 773 0
  • தொழிற்சங்கங்களின் அங்கீகாரம் தொடர்பாக 1926 ஆம் ஆண்டின் தொழிற்சங்க சட்டத்தின் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த ஒப்புதலானது கீழ்க்காண்பனவற்றிற்கு வழி வகுக்கும்.
    • மத்திய மற்றும் மாநில அளவில் தொழிற்சங்கங்களின் அங்கீகாரம்.
    • முத்தரப்பு அமைப்புகளில் தொழிலாளர்களின் உண்மையான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துதல்.
  • தற்போதைய சட்டமானது தொழிற்சங்கங்களை அங்கீகரிப்பதற்காக எந்தவொரு விதிமுறைகளையும் கொண்டிருக்காமல் தொழிற்சங்கங்களின் பதிவுகளை மட்டுமே அனுமதிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்