1956 ஆம் ஆண்டில் சீனப் பிரதமர் சூ என்லாயின் மாமல்லபுரம் வருகை
October 10 , 2019 2136 days 854 0
முதல் சீனப் பிரதமர் சூ என்லாய் என்பவர் 1956 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மாமல்லபுரத்திற்கு வருகை புரிந்தார்.
தனது வருகையின் போது இவர் புகழ்பெற்ற ஜெமினி படப்பிடிப்புக் கூடம்மற்றும் சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை ஆகியவற்றிற்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
சுமார் 9 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை செழிப்பான துறைமுகமாக இருந்த மாமல்லபுரமானது பண்டைய சீனா மற்றும் இந்தியா ஆகியவற்றின் முறையே ‘பட்டுப் பாதை’ மற்றும் ‘மசாலாப் பாதை’ ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பகுதியாக விளங்கியது.