TNPSC Thervupettagam

1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போர் பற்றிய புத்தகம்

December 1 , 2021 1614 days 940 0
  • இந்திய ராணுவ ஜெனரல் MM. நரவனே, “Bangladesh Liberation @ 50 years : “Bijoy“ with Synergy, India-Pakistan War 1971” என்ற ஒரு புத்தகத்தினை வெளியிட்டார்.
  • இது இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த படைவீரர்களின் சுய விவரங்களின் ஒரு தொகுப்பாகும்.
  • இந்தப் புத்தகமானது 1971 ஆம் ஆண்டு போரின் வரலாற்று மற்றும் நிகழ்வுப் பதிவுகளின் ஒரு தொகுப்பாகும்.
  • இது இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய இரு நாடுகளின் நூலாசிரியர்களால் எழுதப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்