December 1 , 2021
1614 days
939
- இந்திய ராணுவ ஜெனரல் MM. நரவனே, “Bangladesh Liberation @ 50 years : “Bijoy“ with Synergy, India-Pakistan War 1971” என்ற ஒரு புத்தகத்தினை வெளியிட்டார்.
- இது இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த படைவீரர்களின் சுய விவரங்களின் ஒரு தொகுப்பாகும்.
- இந்தப் புத்தகமானது 1971 ஆம் ஆண்டு போரின் வரலாற்று மற்றும் நிகழ்வுப் பதிவுகளின் ஒரு தொகுப்பாகும்.
- இது இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய இரு நாடுகளின் நூலாசிரியர்களால் எழுதப் பட்டது.

Post Views:
939