1995 ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையின் நினைவு தினம் 2025 - ஜூலை 11
- ஜூலை 1995 ஆம் ஆண்டில், போஸ்னிய செர்பிய இராணுவம் ஸ்ரெப்ரெனிகாவை முற்றுகையிட்டு அங்கு ஆயிரக்கணக்கான மாணவர்களைக் கொடூரமாகக் கொன்றது.
- யூத இனப் படுகொலைக்குப் பிறகு ஐரோப்பாவில் நடந்த மிகப்பெரிய படுகொலை இதுவாகும்.
- மே 2024 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்த நாளை அங்கீகரித்தது.
- 2025 ஆம் ஆண்டிற்கான கருத்துரு 'Remember Yesterday, Act Today'.

Post Views:
30