19வது ஆசிய மின்னாற்றல் விருதுகள் 2023
November 23 , 2023
540 days
348
- இந்த விருதானது, மின்னாற்றல் துறையில் மேற்கொள்ளப்படும் புதுமையான மற்றும் சாதனை மிக்க திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகளை அங்கீகரித்து கௌரவிக்கிறது.
- இது மின்னாற்றல் துறையின் “ஆஸ்கார்” என்று அழைக்கப்படுகிறது.
- GAIL இந்தியா லிமிடெட் நிறுவனமானது, ‘புதுமை விருது – இந்தியா’ மற்றும் ‘ஆண்டில் சிறந்த ஆற்றல் இடமாற்ற அமைப்புகள் திட்டம் – இந்தியா’ விருதை வென்றுள்ளது.
- BPCL, ONGC, டிஜிகிரிட், அதானி எலெக்ட்ரிசிட்டி மற்றும் கிர்லோஸ்கர் பிரதர்ஸ் லிமிடெட் ஆகியவை பல்வேறு பிரிவுகளில் விருது பெற்ற மற்ற நிறுவனங்கள் ஆகும்.

Post Views:
348