TNPSC Thervupettagam

2வது முத்தரப்பு சந்திப்பு

March 1 , 2021 1592 days 848 0
  • சமீபத்தில் ஒரு முத்தரப்பு சந்திப்பானது இந்தியா, பிரான்சு மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கிடையே நடத்தப்பட்டது.
  • இது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதின் மீது கவனம் செலுத்துகின்றது.
  • இந்த முத்தரப்பு சந்திப்பின் நோக்கம் இந்த 3 நாடுகளுக்கிடையே வலுவான இருதரப்பு உறவினை வலுப்படுத்துவதாகும்.
  • முதலாவது இந்தியா-பிரான்சு-ஆஸ்திரேலியா ஆகியவற்றுக்கான முத்தரப்பு சந்திப்பு காணொலி வாயிலாக 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 09 அன்று நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்