TNPSC Thervupettagam

2 புதிய மீன் இனங்கள்

August 20 , 2019 2096 days 730 0
  • இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 2 புதிய நன்னீர் மீன் இனங்களைக் கண்டறிந்துள்ளனர்.
    • க்ளைப்டோதோராக்ஸ் கோபி – மிசோரமில் பாயும் கலாடான் நதியில் காணப்படும் ஒரு புதிய கெளுத்தி மீன் இனம்.
    • காரா சிம்பல்பாராயென்சிஸ் – இமாச்சலப் பிரதேசத்தின் சிம்பல்பாரா நதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்