TNPSC Thervupettagam

20வது கால்நடைக் கணக்கெடுப்பு

October 20 , 2019 2088 days 1346 0
  • சமீபத்தில் வெளியிடப்பட்ட 20வது கால்நடை கணக்கெடுப்பின் தரவுகளின் படி, நாட்டில் 4.85 கோடி நாட்டு (பூர்வீக) கறவை மாடுகள் உள்ளன.
  • கடந்த 2012 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கால்நடைக் கணக்கெடுப்பின் தரவான 4.81 கோடி கால்நடைகள் என்ற எண்ணிக்கையை விட இது 1 சதவிகிதத்தைக்  குறைவாக கொண்டு உள்ளது.
  • அயல்பண்பு சார்ந்த மற்றும் கலப்பினக் கால்நடைகளின் கறவை மாடுகளின் எண்ணிக்கையானது (ஜெர்சி, ஹோல்ஸ்டீன்) கடந்த ஏழு ஆண்டுகளில் 1.9 கோடியிலிருந்து 2.5 கோடியாக அதிகரித்து 32% வளர்ச்சியைக் கண்டுள்ளது.
  • கறவைக் கால்நடைகள் பால் உற்பத்தியின் நோக்கத்திற்காக வளர்க்கப்படும் பசுக்கள் ஆகும்.
  • உள்நாட்டு நாட்டு இனங்களை மேம்படுத்துவதற்காக ராஷ்டிரிய கோகுல் திட்டமானது 2014 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்