TNPSC Thervupettagam

20 வயதிற்கு உட்பட்ட யூரேசியன் தடகள சாம்பியன்ஷிப்

June 4 , 2019 2596 days 1185 0
  • கஜகஸ்தானின் அல்மாடி நகரில் 2 நாட்கள் நடைபெற்ற 20 வயதிற்கு உட்பட்டோருக்கான யூரேசியன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய தடகள வீரர்கள் 5 தங்கப் பதக்கம் மற்றும் 3 வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.
  • தமிழ் நாட்டைச் சேர்ந்த ஸ்ரீகிரண் நந்தகுமார் ஆண்களுக்கான 300 மீட்டர் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
வீரர்கள் விளையாட்டு பதக்கம்
குரிந்தர் வீர்சிங் 100 மீட்டர் தங்கம்
விக்ராந்த் பஞ்சால் 400 மீட்டர் தங்கம்
ஸ்ரீகிரண் 800 மீட்டர் தங்கம்
அப்து ரசாக் பிரிஸ்ஸில்லா டேனியல் ப்ளோரன்ஸ் பர்லா விக்ராந்த் பஞ்சால் 4 * 400 மீட்டர் கலப்பு ஓட்டம் தங்கம்
ரோஹித் யாதவ் ஈட்டி எறிதல் தங்கம்
அப்துல் ரஸாக் 400 மீட்டர் வெள்ளி
பிரிஸில்லா டேனியல் 800 மீட்டர் வெள்ளி
சாஹில் ஸில்வால் ஈட்டி எறிதல் வெள்ளி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்