TNPSC Thervupettagam

20 ஆண்டுகளில் இல்லாத அளவில் இந்தியாவின் மிக மோசமான வைப்புத் தொகை நெருக்கடி

April 21 , 2024 26 days 61 0
  • வீட்டுக் கடன்கள் மற்றும் நுகர்வுக்கான பிற கடன்கள் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் கடன் பெறுதல் அதிகரித்ததால், குறைந்த பட்சம் 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடன் மற்றும் வைப்புத் தொகை விகிதம் அதிகபட்சமாக உள்ளது.
  • தற்போதைய கடன் மற்றும் வைப்புத் தொகை விகிதம் ஆனது 80% ஆக உள்ளது என்ற நிலையில் இது 2015 ஆம் ஆண்டில் இருந்த அளவுகளை விட மிக அதிகமாக உள்ளது.
  • தற்போது வங்கிக் கடன் வளர்ச்சியின் வேகம் 2024 ஆம் நிதியாண்டில் வைப்புத் தொகை வளர்ச்சியை விஞ்சியது.
  • 2024 ஆம் நிதியாண்டில், மார்ச் 22 ஆம் தேதியன்று வைப்புத் தொகை 13.5% அதிகரித்து 204.8 டிரில்லியன் ரூபாய் ஆகவும், உணவுத் துறை சாராத கடன் 20.2% அதிகரித்து 164.1 டிரில்லியன் ரூபாய் ஆகவும் இருந்தது.
  • 2023 ஆம் நிதியாண்டில், வைப்புத் தொகை சுமார் 9.6% அளவிலும் மற்றும் கடன் 15.4% அளவிலும் வளர்ந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்