February 17 , 2020
                                                                          2087 days 
                                      793
                                    
                                   
								   
                                
                                
                                    
	- இந்திய மகளிர் கிரிக்கெட் அணியானது 2020 ஆம் ஆண்டின் 20 ஓவர் மகளிர் முத்தரப்பு கிரிக்கெட் போட்டித் தொடரை ஆஸ்திரேலியாவில் விளையாடியது.
 
	- இந்தப் போட்டியில், ஆஸ்திரேலியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பட்டத்தைக் கைப்பற்றியது. 
 
	- இந்திய அணியானது ஹர்மன்பிரீத் கவுர் என்பவரால் தலைமை தாங்கப்பட்டது.
 
	- ஆஸ்திரேலிய அணியானது மேகன் மொய்ரா லானிங் என்பவரால் தலைமை தாங்கப் பட்டது.
 
                                 
                            
                                
                                Post Views: 
                                793