TNPSC Thervupettagam

20 சதவிகித எத்தனால் கலந்த பெட்ரோல்

January 20 , 2023 927 days 459 0
  • E20 (20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல்) ரக பெட்ரோலினைப் படிப்படியாக அறிமுகப்படுத்தும் நடவடிக்கையானது ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.
  • திட்டமிடப்பட்டதற்கு முன்பாகவே 10 சதவிகிதம் எத்தனால் (10 சதவிகிதம் எத்தனால், 90 சதவிகிதம் பெட்ரோல்) கலந்த பெட்ரோலை விநியோகிக்கும் இலக்கை இந்தியா 2022 ஜூன் மாதத்தில் அடைந்தது.
  • மேலும், 2030 ஆம் ஆண்டிற்குள் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை விநியோகித்தல் என்ற இலக்கினை  5 ஆண்டுகளுக்குள் அடைவதற்காக 2025 என்று நிர்ணயித்துள்ளது.
  • 20 சதவீத எத்தனால் கலவைக்கு 1,000 கோடி லிட்டர் எத்தனால் தேவைப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்