TNPSC Thervupettagam

20-வது ஆண்டு கார்கில் நினைவு தினம்

June 29 , 2019 2193 days 657 0
  • கார்கில் போரின் 20-வது ஆண்டை அனுசரிப்பதற்காக குவாலியர் விமானப்படைத் தளத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை இந்திய விமானப் படை (IAF – Indian Air Force) நடத்தியது.
  • இது கார்கில் போரின் போது ஜம்மு காஷ்மீரின் கார்கில் பகுதியில் IAFன் புகழ்பெற்ற “டைகர் ஹில்” தாக்குதல் குறித்து விளக்கிக் காட்டியது.
  • இந்தத் தாக்குதலில் இந்திய விமானப் படையின் மிராஜ் – 2000 என்ற விமானம் முக்கியப் பங்காற்றியது.
  • கார்கில் போரின் போது இந்திய இராணுவத்தின் “விஜய் நடவடிக்கையின்” ஒரு பகுதியாக “சபேத் சாகர்” என்ற ஒரு நடவடிக்கையை IAF மேற்கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்