20 வயதிற்குட்பட்டோருக்கான SAFF சாம்பியன்ஷிப் போட்டி - 2022
August 9 , 2022 1069 days 527 0
இந்தியா வங்காளதேசத்தை வீழ்த்தி 2022 ஆம் ஆண்டு 20 வயதிற்குட்பட்டோருக்கான SAFF சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.
4வது 20 வயதிற்குட்பட்டோருக்கான SAFF சாம்பியன்ஷிப் போட்டியினை இந்தியா நடத்தியது.
20 வயதிற்குட்பட்டோருக்கான SAFF சாம்பியன்ஷிப் போட்டி என்பது தெற்காசியக் கால்பந்துக் கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட 18 வயதுக்குட்பட்டத் தேசிய அணிகளுக்கான சர்வதேசக் கால்பந்துப் போட்டியாகும்.