20 வயதிற்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டி
August 26 , 2022 1211 days 656 0
இந்தியாவின் இளம் மல்யுத்த வீராங்கனை ஆன்டிம் பங்கால் பல்கேரியாவின் சோபியா நகரில் நடைபெற்ற 20 வயதிற்குட்பட்டோருக்கான உலக சாம்பியனாக மாறி வரலாறு படைத்தார்.
20 வயதிற்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் மல்யுத்த வீராங்கனை பங்கல் ஆவார்.
இறுதிப் போட்டியில் ஆண்டிம் 53 கிலோ எடைப் பிரிவில் கஜகஸ்தானின் அட்லின் ஷகாயேவாவை வீழ்த்தி தங்கப் பதக்கத்தினை வென்றார்.