TNPSC Thervupettagam

2008 G20 குறுங்கோள்

July 28 , 2021 1478 days 612 0
  • ஒரு மிகப்பெரிய அரங்கம் அளவிலான குறுங்கோள் ஒன்று புவியை நோக்கி நகர்ந்து வந்தது.
  • 2021 ஆம் ஆண்டு ஜூலை 24 அன்று இது புவியைக் கடந்து செல்லும் என வெகுவாக எதிர்பார்க்கப் பட்டது.
  • 2008 G20 என அழைக்கப்படும் இந்த குறுங்கோள் ஆனது முன்னதாக 2008 ஆம் ஆண்டு ஜூன் 20 அன்று புவியைக் கடந்து சென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்