TNPSC Thervupettagam

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்ட இடப்பெயர்வுத் தரவு

July 27 , 2019 2117 days 709 0
  • கடந்த வாரத்தில் வெளியிடப்பட்ட 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்ட இடப்பெயர்வுத் தரவின்படி, திருமணம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை இடப்பெயர்வுக்கு முக்கியக் காரணங்களாகும்.
  • ஒரு நபர் அவன்/அவள் பிறந்த இடத்தை விட்டு வேறு இடத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் கணக்கிடப்படும்போது, அவன்/அவள் ஒரு “இடப்பெயர்வாளராக” (புலம் பெயர்ந்தவர்) கருதப்படுகின்றார்.
  • 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஏறத்தாழ 45.58 கோடி இந்தியர்கள் “இடம்பெயர்ந்தவர்களாக” கண்டறியப்பட்டுள்ளனர்.
  • ஏறத்தாழ 39.57 கோடி மக்கள் தங்களது மாநிலத்திற்குள்ளேயே இடம் பெயர்ந்துள்ளனர்.
  • ஏறத்தாழ 5.43 கோடி மக்கள் தங்களது சொந்த மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்திற்கு இடம்  பெயர்ந்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்