பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கவும் அவற்றை எதிர் கொள்வதற்குமான உலகின் முதல் பிணைப்பு ஒப்பந்தத்திலிருந்து துருக்கி வெளியேறி உள்ளது.
2011 இஸ்தான்புல் ஒப்பந்தமானது குடும்ப வன்முறை மற்றும் திருமணம் சார்ந்த வன்புணர்வு ஆகியவற்றினைக் குற்றங்களாகக் கருதி வழக்குப் பதிவு செய்வதற்கான சட்டத்தை இயற்றக் கோரி அரசுகளுக்குக் கோரிக்கை விடுத்தது.
இது ஐரோப்பிய மன்றத்தின் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான ஒரு மனித உரிமைகள் ஒப்பந்தமாகும்.