TNPSC Thervupettagam

2015 முதல் 2022 ஆம் ஆண்டு வரை பதிவான மலேரியா பாதிப்புகள்

April 30 , 2023 831 days 345 0
  • இந்தியாவில் 2015 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தின் போது, மலேரியா பாதிப்புகளில் 85.1 சதவீதம் சரிவும் மற்றும் மலேரியா நோயால் ஏற்படும் இறப்புகளில் 83.36 சதவீதம் சரிவும் ஏற்பட்டுள்ளது.
  • தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் அதிக நோய்ப் பாதிப்பு சுமை, அதிகளவு பாதிக்கப் பட்ட ஒரே நாடாக இந்தியா இருந்தது.
  • 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் ஆசிய-பசிபிக் பிராந்திய தலைவர்கள் கூட்டணியின் மலேரியா ஒழிப்பிற்கான ஒரு செயல் திட்டத்திற்கு இந்தியா ஒப்புதல் அளித்தது.
  • இது 2030 ஆம் ஆண்டிற்குள் மலேரியா அற்ற நாடாக மாறும் ஒரு முயற்சியினை மேற் கொள்வதற்கான ஊக்கத்தினை இந்தியாவிற்கு அளித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்