TNPSC Thervupettagam

2017-18 ஆம் ஆண்டிலிருந்து வேலைவாய்ப்பு உருவாக்கம்

August 1 , 2025 14 hrs 0 min 13 0
  • 2017-18 ஆம் ஆண்டில் 47.5 கோடியாக இருந்த வேலைவாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கையானது 2023-24 ஆம் ஆண்டில் 64.33 கோடியாக அதிகரித்தது.
  • 2019-20 ஆம் ஆண்டில் 28.7% ஆக இருந்த 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையேயான விகிதம் (WPR) 2023-24 ஆம் ஆண்டில் 40.3% ஆக அதிகரித்தது.
  • 49.8% (2017–18) ஆக இருந்த தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 60.1% (2023–24) ஆக உயர்ந்தது.
  • 46.8% ஆக இருந்த தொழிலாளர் மற்றும் மக்கள் தொகை இடையேயான விகிதம் 58.2% ஆக அதிகரித்தது.
  • வேலையின்மை விகிதம் 6 சதவீதத்திலிருந்து 3.2% ஆகக் குறைந்தது.
  • இளையோர் வேலைவாய்ப்பின்மை விகிதம் சுமார் 17.8 சதவீதத்திலிருந்து 10.2% ஆகக் குறைந்தது என்பதோடு இது உலகளாவிய சராசரியான 13.3 சதவீதத்தினை விடக் குறைவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்