TNPSC Thervupettagam

2017 OF201 - புதிய தொலைதூர குறுங்கோள்

June 8 , 2025 5 days 24 0
  • நமது சூரிய மண்டலத்தின் விளிம்பு பகுதியில் புதிய குறுங்கோள் ஒன்று கண்டறியப் பட்டுள்ளது.
  • இது சூரியனைச் சுற்றி ஒரு சுற்றுப்பாதையை நிறைவு செய்ய சுமார் 25,000 ஆண்டுகள் எடுக்கிறது.
  • இது 2017 OF201 என அழைக்கப்படுகிறது.
  • இந்தப் புதிய வானியல் அமைப்பு தோராயமாக 700 கிலோமீட்டர் (430 மைல்) அகலம் கொண்டது.
  • இந்த அமைப்பு தற்போது பூமியிலிருந்து நெப்டியூனின் தூரத்தை விட மூன்று மடங்கு தொலைவில் உள்ளது.
  • ஒரு குறுங்கோள் என்பது அதன் சொந்த ஈர்ப்பு விசையால் வட்டமான, வரையறுக்கப் படாத சுற்றுப்பாதையில் சூரியனைச் சுற்றி வரும் ஒரு வானியல் அமைப்பாகும்.
  • கோள்களைப் போலல்லாமல், குறுங்கோள்களானவை அவற்றின் சுற்றுப்பாதைகளை வரையறுக்காமால், மிகப் பெரும்பாலும் அவற்றைச் சிறுகோள்கள் அல்லது குயிப்பர் மண்டலத்தில் உள்ள பிற பொருட்களுடன் பகிர்ந்து கொள்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்