2018 ஆம் ஆண்டிற்கான ஆப்ரிக்க கூட்டமைப்பு கால்பந்து வீரர் விருது
January 10 , 2019 2471 days 780 0
லிவர்புல்லின் முகமது கலாவிற்கு இரண்டாவது முறையாக 2018 ஆம் ஆண்டிற்கான ஆப்பிரிக்க கூட்டமைப்பு கால்பந்து வீரர் விருது செனகலில் வழங்கப்பட்டது.
மேலும் இவர் 2018 டிசம்பரில் இரண்டாவது முறையாக ஆண்டின் சிறந்த BBC ஆப்பிரிக்கன் கால்பந்து வீரர் விருதினையும் பெற்றுள்ளார்.
மற்ற விருது பெற்ற வீரர்களில் ஹவுஸ்டன் டாஷ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணியின் கால்பந்து வீரர் தேம்பி காட்லனா ஆண்டின் சிறந்த பெண் வீரராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
ஆப்பிரிக்க கோப்பை போட்டியை நடத்தும் நாடு
2019 ஆம் ஆண்டு 5-வது முறையாக ஆப்பிரிக்க கோப்பைப் போட்டியை எகிப்து நடத்தும் என ஆப்பிரிக்கா கால்பந்து கூட்டமைப்பின் செயற்குழுவானது அறிவித்துள்ளது.