2018 புகுவோகா கலை மற்றும் பண்பாட்டு விருது
October 19 , 2018
2461 days
770
- சத்தீஸ்கரின் நாட்டுப்புற கலைஞரான டாக்டர் டீஜன் பாய், ஜப்பானின் உயர் கௌரவ விருதான 2018 புகுவோகா கலை மற்றும் பண்பாட்டு விருதினைப் பெற்றுள்ளார்.
- பாண்டாவானி என்ற தனது கலைக்காக வெளிநாட்டிலிருந்து அதிகாரப்பூர்வமாக இவர் அங்கீகரிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.
- பாண்டவாணி என்பது பண்டைய இந்திய காவியமான மகாபாரதத்தை விவரிக்கும் பாடல் ஆகும்.
- 2003 ஆம் ஆண்டில் டீஜன் அவரது கலைக்காக பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
Post Views:
770