2018 ஆம் ஆண்டின் சர் ஹென்றி காட்டன் ரூக்கியை (புதியவர்) வென்ற முதலாவது இந்தியர்
November 26 , 2018 2495 days 783 0
துபாயில் நடைபெற்ற இந்த ஆண்டிற்கான டிபி உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சர் ஹென்றி காட்டன் ரூக்கியை வென்ற முதலாவது இந்தியராக சண்டிகரைச் சேர்ந்த இளம் இந்திய குழிப் பந்தாட்டக்காரரான சுபன்கர் சர்மா உருவெடுத்துள்ளார்.
ஐரோப்பாவில் நடைபெற்ற போட்டியில் இந்த விருதை வென்ற முதலாவது இந்தியர் இவராவார்.
ஆசியாவில் நடைபெற்ற போட்டிகளில் ஆண்டின் ரூக்கி விருதை அர்ஜுன் அட்வால் (1995), சிவ் கபூர் (2005) மற்றும் சி. முனியப்பன் (2009) ஆகியோர் வென்று உள்ளனர்.