2018 ஆம் ஆண்டிற்கான சிறப்பாக விளையாடிய விளையாட்டு வீரருக்கான விருது
December 17 , 2018 2404 days 723 0
தேசிய கூடைப்பந்து மன்ற சாம்பியனான தங்க மாநில போர்வீரர்கள் அணியானது 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீரர் அணியாக பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புகழ்பெற்ற கௌரவத்தைப் பெறும் நான்காவது அணி இந்த தங்க மாநில போர்வீரர்கள் (Golden State Warriors) அணியாகும்.
அமெரிக்காவின் ஆண்களுக்கான ஒலிம்பிக் ஹாக்கி அணி (1980), அமெரிக்காவின் பெண்களுக்கான கால்பந்து அணி (1999) மற்றும் போஸ்டான் சிவப்பு சாக்ஸ் அணி (2004) ஆகிய அணிகள் இதற்கு முன்பு இந்த விருதைப் பெற்றுள்ளன.