2018 பாரத் ரத்னா பண்டிட் பிம்சென் ஜோஷி வாழ்நாள் சாதனையாளர் விருது
December 13 , 2018 2499 days 789 0
பிரபல புல்லாங்குழல் கலைஞரான பண்டிட் கேசவ் ஜிண்டேக்கு புகழ்பெற்ற 2018 ஆம் ஆண்டிற்கான பாரத் ரத்னா பண்டிட் பிம்சென் ஜோஷி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. பாரம்பரிய இசைக்காக இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட இந்த வருடாந்திர வாழ்நாள் சாதனையாளர் விருதானது பாரம்பரிய இசை மற்றும் பாடல்கள் இயற்றுபவர்களை கௌரவிக்கின்றது.