PREVIOUS
இதழியல்
| விருதுப் பிரிவுகள் | விருதினைப் பெறுவோர் |
| பொதுச் சேவை | தி நியூயார்க் டைம்ஸ் |
| புலனாய்வு அறிக்கை அளிப்பு | தி வாஷிங்டன் போஸ்ட் |
| உள்ளூர் அறிக்கை அளிப்பு | தி சின்சின்னடி என்குவைரர் ஸ்டாஃப் |
| சர்வதேச அறிக்கை | ரியூட்டர் இதழின் கிளேர் பால்டுவின், ஆண்டுரூ R.C மார்ஷல், மானுவெல் மோகாடோ |
| வர்ணனை | அலபாமா ஊடக குழுவின் ஜான் ஆர்கிபால்டு |
| தலையங்கம் எழுதுதல் | டெஸ் மொய்னஸ் ரிஜிஸ்டர் (Des Moines Register) இதழின் ஆண்டி டோமினிக் |
| முக்கியச் செய்திகளுக்கான புகைப்படம் | டெய்லி புராகிரஸ் (Daily Progress) இதழின் ரியான் கெல்லி |
| முக்கியச் செய்திகளுக்கான அறிக்கை அளிப்பு | பிரஸ் டெமாகிரேட் இதழின் பணியாளர்கள் |
| விளக்க அறிக்கை அளிப்பு | தி அரிசோனா ரிபப்ளிக் மற்றும் USA டுடே நெட்வோர்க் |
| தேசிய அறிக்கை அளிப்பு | நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் |
| தனிச்சிறப்பு இதழ் எழுதுதல் | ராசெல் காட்ஸி கன்சா, GQ இதழின் பகுதிநேரக் கட்டுரையாளர் |
| விமர்சனங்கள் | நியூயார்க் இதழின் ஜெர்ரி சால்ட்ஸ் |
| தலையங்க கார்ட்டூன் வரைதல் | நியூயார்க் டைம்ஸ் இதழின் பகுதி நேர கார்ட்டூன் ஓவியர்,மைக்கேல் ஸ்லோஹன், ஜேக் ஹால்பெர்ன், பகுதிநேர எழுத்தாளர் |
| தனிச் சிறப்பு புகைப்படக் கலை | ரியூடர்ஸ் இதழின் புகைப்படப் பணியாளர் |
இலக்கியம், நாடகம், இசை
| விருதுப் பிரிவுகள் | விருதினைப் பெற்றோர் |
| புனைக்கதை | ஆண்ட்ரூ சீன் கிரீர் எழுதிய லெஸ் நாவல் |
| வரலாறு | ஜாக் இ. டேவிஸ் எழுதிய “தி கல்ப்; தி மேக்கிங் ஆஃப் அன் அமெரிக்கன் சீ” (The Gulf: The Making of an American Sea) |
| கவிதை | பிராங்க் பிடார்ட் எழுதிய ஹால்ப் லைட்- சேகரிக்கப்பட்ட கவிதைகள் 1965 – 2016. (Half-light: Collected Poems 1965-2016) |
| இசை | கென்ட்ரிக் லாமர் |
| நாடகம் | மார்டியானா மஜோத்தின் - காஸ்ட் ஆஃப் லிவ்விங் நாடகம். (Cost of Living) |
| வாழ்க்கை வரலாறு அல்லது சுயசரிதை | கரோலின் பிரேசர் எழுதிய “பிரெய்ரி பையர்ஸ்”, தி அமெரிக்கன் டிரீம்ஸ் ஆஃப் லௌரா இன்கால்ஸ் வில்டர் (Prairie Fires: The American Dreams of Laura Ingalls Wilder) |
| கற்பனை அல்லாத பொதுக்கதை பிரிவு (General Nonfiction) | ஜேம்ஸ் பர்மான் ஜீனியர் எழுதிய லாக்கிங் அப் அவர் ஓன்; கிரைம் அன்ட் பனிஸ்மென்ட் இன் பிளேக்அமெரிக்கா. (Locking Up Our Own: Crime and Punishment in Black America) |
புலிட்சர் பரிசு