2019 ஆம் ஆண்டின் இந்திய விளையாட்டுப் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு விருதுகள்
July 4 , 2019 2327 days 886 0
2019 ஆம் ஆண்டின் இந்திய விளையாட்டுப் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பின் (Sports Journalists Federation of India - SJFI) வருடாந்திரப் பொதுச் சந்திப்பு குஜராத்தின் அகமதாபாத்தில் நடத்தப்பட்டது.
இது தேசிய மற்றும் சர்வதேச அளவில் சாதனைகளைப் படைத்ததற்காகவும் விளையாட்டிற்குத் தங்களதுப் பங்களிப்பினை அளித்ததற்காகவும் விளையாட்டு வீரர்களைக் கௌரவிக்கின்றது.
விருதுகள் மற்றும் வெற்றியாளர்களின் பட்டியல்
Awards
Winners
SJFI Medal (SJFI’s Highest Honour)
Prakash Padukone (Badminton)
Sportsperson of the Year 2019
Pankaj Advani (Billiards and Snooker) and
Bajrang Punia (Wrestling).