2019 ஆம் ஆண்டின் சிறந்த மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர் – பிரமோத் பகத்
July 29 , 2021 1453 days 590 0
உலகின் (நம்பர் 1) முன்னணி பாரா பூப்பந்து விளையாட்டு வீரரான பிரமோத் பகத் என்பவர் 2019 ஆம் ஆண்டின் சிறந்த மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.
இந்திய விளையாட்டுக் கௌரவப் பட்டங்களானது விராட் கோலி அறக்கட்டளையுடன் இணைந்து RPSGகுழுமத்தினால் நாட்டின் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகளாகும்.