TNPSC Thervupettagam

2019 ஆம் ஆண்டிற்கான காவல் நிலையங்களின் வருடாந்திர தரவரிசை

July 12 , 2020 1836 days 592 0
  • இமாச்சலப் பிரதேசத்தின் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள நடாவுன் காவல் நிலையமானது இந்தியாவின் சிறந்த நிலையமாக முதலிடத்தில் தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளது.
  • காவல் நிலையங்களின் தரவரிசை முறையானது 2018 ஆம் ஆண்டில் மத்திய உள்துறை அமைச்சகத்தினால் அறிமுகப் படுத்தப்பட்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்