2019 ஆம் ஆண்டிற்கான 10வது ஆசியத் தலைமுறைப் பிரிவினர் சாம்பியன்ஷிப்
October 8 , 2019 2131 days 830 0
2019 ஆம் ஆண்டிற்கான 10வது ஆசியத் தலைமுறைப் பிரிவினர் சாம்பியன்ஷிப் (Asian Age Group Championships - AAGC) போட்டி கர்நாடகாவின் பெங்களூருவில் நடைபெற்றது.
ஆசிய தொழிற்சாரா நீச்சல் கூட்டமைப்பு (Asia Amateur Swimming Federation - AASF) மூலம் இந்திய நீச்சல் கூட்டமைப்பு இந்தப் போட்டியை ஏற்பாடு செய்தது.
நீச்சல், நீரில் மூழ்குதல், நீர் விளையாட்டுக்கள் மற்றும் கலைசார் நீச்சல் போட்டிகளில் இந்தியா சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தியது இதுவே முதல் முறையாகும்.
இந்தியா இப்போட்டியில் மொத்தம் 64 பதக்கங்களை (20 தங்கம், 24 வெள்ளி மற்றும் 20 வெண்கலம்) பெற்றுள்ளது.
இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா நீச்சல் போட்டியில் 4வது இடத்திலும், நீரில் மூழ்குதல் போட்டியில் இரண்டாவது இடத்திலும் இருந்தது.